For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News : எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு- நாளை விசாரணை

அமைச்சரவையை முடிவு செய்வதற்காக இன்று டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை குமாரசாமி சந்தித்து பேசுகிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தியதால் தலைமறைவான எஸ்.வி. சேகர் கிரிமினல் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

sv sekar

பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து அரசமைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக காங்கிரஸ் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். ஒருபக்கம் சிக்கல் இல்லை என குமாரசாமி கூறியிருந்த நிலையில், சிவகுமார் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

செய்திகள் அப்டேட்டுகளை உடனுக்குடன் இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்

Newest First Oldest First
8:11 PM, 21 May

தூத்துக்குடியில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த வணிகர் சங்கங்கள் அழைப்பு
8:11 PM, 21 May

முற்றுகைப் போராட்டத்தை தடுத்து நிறுத்த போலீஸ் குவிப்பு
8:11 PM, 21 May

குமாரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் போராட்டம் நாளை 100-வது நாளை எட்டுகிறது
8:11 PM, 21 May

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நாளை முற்றுகைப் போராட்டம்
8:10 PM, 21 May

துணை முதல்வர், அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் - குமாரசாமி
7:54 PM, 21 May

மஜத- காங்கிரஸ் கூட்டணியை பதவியேற்க அழைத்ததை ரத்து செய்யக்கோரி மனு
7:54 PM, 21 May

அகில பாரத ஹிந்து சபா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
7:53 PM, 21 May

குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
7:12 PM, 21 May

23ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு
7:12 PM, 21 May

டெல்லியில் ராகுல் காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு
6:44 PM, 21 May

திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு
6:44 PM, 21 May

முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற கிளையில் சீமான் மனுத்தாக்கல்
6:16 PM, 21 May

ஜூலை 5ஆம் தேதி எஸ்வி சேகர் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
5:40 PM, 21 May

பலத்த காற்று இடியுடன் பெய்யும் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது - மக்கள் மகிழ்ச்சி
5:40 PM, 21 May

சேலம், திருச்சி, தஞ்சாவூர், ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை
5:17 PM, 21 May

மாயாவதியுடன் குமாரசாமி சந்திப்பு
4:57 PM, 21 May

10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் மூடல்
4:57 PM, 21 May

800 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடல்?
4:43 PM, 21 May

மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31-க்குள் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
3:56 PM, 21 May

ஜூன் 4ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்
3:56 PM, 21 May

இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? வழக்கு ஒத்திவைப்பு
2:24 PM, 21 May

மத்திய அரசின் மெத்தனமே காரணம் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை
2:24 PM, 21 May

எரிபொருள் விலை உயர்வால் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
2:24 PM, 21 May

பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை : ஈஸ்வரன்
1:52 PM, 21 May

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ்-மஜத நடுவே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்ட காங். மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், அதை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
1:21 PM, 21 May

அறிவாலயத்தை தலைமைச்செயலகம் என நினைத்துள்ளார் ஸ்டாலின் - ஜெயக்குமார்
1:21 PM, 21 May

ஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்
1:21 PM, 21 May

ரஜினிகாந்துக்கு காலம் கடந்து ஞானோதயம் வந்துள்ளது - ஜெயக்குமார்
12:20 PM, 21 May

உரையாடலில் இடம்பெற்றுள்ளது தனது மனைவி குரல் இல்லை என சிவராம் ஹெப்பார் கருத்து
12:20 PM, 21 May

தனது மனைவிக்கு விஜயேந்திரா போன் செய்ததாக கூறிய ஆடியோ பொய்: காங். எம்எல்ஏ சிவராம்
READ MORE

English summary
Kumarasamy is going to meet Sonia and Rahul Gandhi to finalise the cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X