For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவிடி 10 ரூவா.. சோறு 100 ரூவா... பட்ஜெட்டால் இன்று முதல் விலை உயரும்/குறையும் பொருட்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி இன்று முதல் கார், சிகரெட், விமானப் பயணம் ஆகியவற்றின் விலை அதிகரிக்க உள்ள நிலையில், செருப்பு, சூரிய ஒளி விளக்கு ஆகியவை உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய உள்ளது.

List of items getting costlier and cheaper from today

விலையேறும் பொருட்கள்:

கார்கள்

சிகரெட், புகையிலை, பீடி, குட்கா

ஹோட்டல் உணவுகள்

விமானப் பயணம்

பிராண்டட் துணிகள்

அலுமினியம் பாயில்

தங்கம் மற்றும் வெள்ளி

மினரல் வாட்டர்

பிளாஸ்டிக் பைகள்

இமிடேஷன் நகைகள்

சோலார் வாட்டர் ஹீட்டர்

லாட்டரி டிக்கெட்டுகள்

கேபிள் கார் பயணம்

இ-ரீடிங் டிவைஸ்கள்

தங்கக் கட்டிகள்

விலை குறைபவை:

செருப்புகள்

சோலார் விளக்குகள்

மோடம், ரூட்டர், செட் டாப் பாக்ஸ், டிவிடி, சிசிடிவி கேமராக்கள்

மின்னணு வாகனங்கள்

குறைந்த மதிப்பிலான வீடுகள்

பென்ஷன் பிளான்ஸ்

மைக்ரோவேவ் ஓவன்

சானிட்டரி பேட்கள்

பிரெய்லி பேப்பர்

மொத்தத்தில் எதெல்லாம் அத்தியாவசியமோ அவற்றின் விலையைத்தான் இந்த மத்திய பட்ஜெட் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
From today (April 01, 2016) cars, cigarettes, branded garments, air travel will become more expensive, while footwear, solar lamps and routers are slated to be cheaper following a host of changes in the tax structure in the Budget for 2016-17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X