For Daily Alerts
Just In
லோக்சபா தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு Live: 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது
Recommended Video
Lok Sabha Election 2019: இன்று 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு- வீடியோ
லோக்சபா தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 71 தொகுதிகளில் இன்று நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது.
நாடு முழுக்க மூன்று கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 303 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 240 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்று நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
Lok Sabha Election 2019: Nine states face voting today in the fourth phase.