For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு Live: 7 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019 : லோக்சபா தேர்தல்.. இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் இன்று நடந்தது.

    நாடு முழுக்க மொத்தம் 4 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்று ஐந்தாம் கட்டமாக 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடக்கும்.

    Newest First Oldest First
    4:35 PM, 6 May

    காஷ்மீர்

    காஷ்மீர் புல்வாமாவில் காங்கிரஸ் மற்றும் பிடிபி கட்சியினருக்கு இடையே கடும் மோதல். காங்கிரஸ் ஊழியர் தாக்கப்பட்டதை தொடர்ந்து மோதல். மோதல் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது
    3:30 PM, 6 May

    பீகார்:

    பீகாரில் 2 மணி நிலவரப்படி 39.9% வாக்குப்பதிவு
    3:29 PM, 6 May

    காஷ்மீர்:

    காஷ்மீரில் 2 மணி நிலவரப்படி 11.35% வாக்குப்பதிவு
    3:29 PM, 6 May

    மத்திய பிரதேசம்:

    மத்திய பிரதேசத்தில் 2 மணி நிலவரப்படி 43.90% வாக்குப்பதிவு
    3:29 PM, 6 May

    ராஜஸ்தான்:

    ராஜஸ்தானில் 2 மணி நிலவரப்படி 42.80% வாக்குப்பதிவு
    3:29 PM, 6 May

    உத்தர பிரதேசம்:

    உத்தர பிரதேசத்தில் 2 மணி நிலவரப்படி 35.15% வாக்குப்பதிவு
    3:29 PM, 6 May

    மேற்கு வங்கம்:

    மேற்கு வங்கத்தில் 2 மணி நிலவரப்படி 51% வாக்குப்பதிவு
    3:29 PM, 6 May

    ஜார்கண்ட்:

    ஜார்கண்டில் 2 மணி நிலவரப்படி 46% வாக்குப்பதிவு
    3:20 PM, 6 May

    மத்திய பிரதேசம்:

    தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் உடல்நலக்குறைவு காரணமாக பலி. தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டதால் பலியானதாக தகவல்
    2:55 PM, 6 May

    ஓட்டுப்போட்டார் தோனி

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், உள்ள வாக்குச்சாவடியில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஓட்டுப்போட்டார். ஐபிஎல் தொடருக்கு நடுவேயும், சொந்த ஊர் சென்று வாக்களித்தார் தோனி.
    2:11 PM, 6 May

    காஷ்மீர்:

    புல்வாமாவில் வாக்குச்சாவடி ஒன்றில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இரண்டாவது தாக்குதல் ஆகும். வாக்களிக்க வந்த மக்கள் பலர் சிதறி ஓடினார்கள். இன்று காலை புல்வாமாவில் இன்னொரு தாக்குதல் நடந்தது. ஆனந்த்நாக் தொகுதியில் புல்வாமா வாக்குசாவடி உள்ளது.
    1:27 PM, 6 May

    பீகார்:

    பீகாரில் 1 மணி நிலவரப்படி 24.49% வாக்குப்பதிவு
    1:26 PM, 6 May

    காஷ்மீர்:

    காஷ்மீரில் 1 மணி நிலவரப்படி 6.54% வாக்குப்பதிவு
    1:26 PM, 6 May

    மத்திய பிரதேசம்:

    மத்திய பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி 31.46% வாக்குப்பதிவு
    1:26 PM, 6 May

    ராஜஸ்தான்:

    ராஜஸ்தானில் 1 மணி நிலவரப்படி 33.82% வாக்குப்பதிவு
    1:26 PM, 6 May

    உத்தர பிரதேசம்:

    உத்தர பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி 26.53% வாக்குப்பதிவு
    1:26 PM, 6 May

    மேற்கு வங்கம்:

    மேற்கு வங்கத்தில் 1 மணி நிலவரப்படி 39.55% வாக்குப்பதிவு
    1:26 PM, 6 May

    ஜார்கண்ட்:

    ஜார்கண்டில் 1 மணி நிலவரப்படி 37.24% வாக்குப்பதிவு
    1:26 PM, 6 May

    டெல்லி

    லோக்சபா தேர்தல் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: 1 மணி வரை 31.29% வாக்குகள் பதிவு
    1:25 PM, 6 May

    உத்தர பிரதேசம்:

    அமேதியில் 1 மணி நிலவரப்படி 21.83% வாக்குகள் பதிவு. ரேபரேலியில் 1 மணி நிலவரப்படி 21.28% வாக்குகள் பதிவு
    1:15 PM, 6 May

    உத்தர பிரதேசம்:

    அமேதியில் காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதாக ஸ்மிரிதி இராணி மீண்டும் புகார். தேர்தல் ஆணையத்தில் முறைப்படி புகார் அளிக்க ஸ்மிரிதி முடிவு.
    12:53 PM, 6 May

    மேற்கு வங்கம்:

    கலவரத்திற்கு இடையிலும் மேற்கு வங்கத்தில் மக்கள் ஆர்வமாக வாக்களிக்கிறார்கள். 7 மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் அதிக வாக்கு பதிவாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் 12 மணி நிலவரப்படி 33.57% வாக்குப்பதிவு
    12:53 PM, 6 May

    மேற்கு வங்கம்

    பாஜகவினர் திரிணாமுல் காங். கட்சியினர் இடையே நடந்த மோதலில் 4 பேர் படுகாயம். மோதலில் காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
    12:22 PM, 6 May

    பீகார்:

    பீகாரில் காலை 12 மணி நிலவரப்படி 20.74% வாக்குப்பதிவு
    12:22 PM, 6 May

    காஷ்மீர்:

    காஷ்மீரில் காலை 12 மணி நிலவரப்படி 6.09% வாக்குப்பதிவு
    12:22 PM, 6 May

    மத்திய பிரதேசம்:

    மத்திய பிரதேசத்தில் காலை 12 மணி நிலவரப்படி 29.71% வாக்குப்பதிவு
    12:22 PM, 6 May

    ராஜஸ்தான்:

    ராஜஸ்தானில் காலை 12 மணி நிலவரப்படி 29.38% வாக்குப்பதிவு
    12:22 PM, 6 May

    உத்தர பிரதேசம்:

    உத்தர பிரதேசத்தில் காலை 12 மணி நிலவரப்படி 22.96% வாக்குப்பதிவு
    12:22 PM, 6 May

    மேற்கு வங்கம்:

    மேற்கு வங்கத்தில் காலை 12 மணி நிலவரப்படி 33.57% வாக்குப்பதிவு
    12:21 PM, 6 May

    ஜார்கண்ட்:

    ஜார்கண்டில் காலை 12 மணி நிலவரப்படி 29.46% வாக்குப்பதிவு
    READ MORE

    Lok Sabha Election 2019: 7 states face voting today in the fifth phase - LIVE UPDATES
    English summary
    Lok Sabha Election 2019: Seven states face voting today in the fifth phase.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X