For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- லேட்டஸ்ட் தகவல்கள்

By Chakra
|

-கர்நாடாகா மாநிலத்தில், சிக்கபல்லபூர் தொகுதியில் காங்கிரஸ் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி வெற்றி

-ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி - இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் வெட்கட்ராமன் வெற்றி

-தெலுங்கானா சட்டசபை தேர்தல்: நடிகை விஜயசாந்தி தோல்வி

-குழந்தைகள் கூட ஆப் கி பார் மோடி சர்கார் என்கிறார்கள்

-நான் வதோதராவுக்கு மட்டும் அல்ல நாட்டுக்கே சொந்தமானவன் - மோடி

-நாட்டை வழிநடத்த அனைத்து கட்சிகள் மற்றும் தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகிறேன்

-தேர்தலுக்காக பாடுபட்ட கட்சியினர் மற்றும் மக்களுக்கு நன்றி

-நான் உங்களின் நம்பர் ஒன் சேவகன் - மோடி

-என் கடமையை செய்ய உங்களின் ஆசி தேவை

-என் திறமை மீது இங்கு உள்ள யாருக்காவது சந்தேகம் உள்ளதா?: மோடி

-நாட்டு மக்களுக்காக என் உடலின் ஒவ்வொரு அணுவும் பாடுபடும்

-நரேந்திரமோடி, ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து

-வரலாறு காணாத வெற்றி என புகழாரம்

-அரசு ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கட்சிக்கு சொந்தமானது அல்ல- மோடி

-அரசு மக்களுக்கு சொந்தமானது

-பாஜகவுக்கு 330 சீட்கள் கொடுத்த உங்களுக்கு நன்றி

-நாட்டின் 1.25 கோடி மக்களின் கனவுகளை நனவாக்க அரும்பாடுபட வேண்டிய நேரம் இது

-சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த முதல் பிரதமர் நான் தான் - மோடி

-இது நாட்டுக்காக சாகும் நேரம் அல்ல, வாழும் நேரம்

-சுதந்திரத்திற்கு முன்பு பிறந்தவர்கள் தான் இதுவரை நாட்டை ஆண்டு வந்தார்கள்.

-சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் ஆளும் அரசு தற்போது முதல்முறையாக அமைந்துள்ளது

-நாட்டின் விடுதலைக்காக போராட, சிறைக்கு செல்ல, உயிரை கொடுக்க நமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது

-சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு லோக்சபாவில் பெரும்பான்மை பெற்றுள்ளது

-சுதந்திரத்திற்கு பிறகு பிறந்தவர்கள் நிர்ணயித்த தேர்தல் இது

-26க்கு 26 தொகுதிகளை பெறுவது சாதராணம் அல்ல. இதை சாத்தியமாக்கிய குஜராத் மக்களுக்கு நன்றி

-மக்கள் காங்கிரஸின் தொகுதிகளை பாஜகவுக்கு அளித்துள்ளனர்

-சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் தான் அதிக முறை ஆட்சி அமைத்துள்ளது

-குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் மீடியா பாஜகவை விமர்சித்திருக்கும் - மோடி

-பாஜகவுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது என்று அறிந்தேன். இதுவே இந்தியாவில் புதிய முன்உதாரணமாகும் - மோடி

-என்னை ஆதரித்தவர்களை கைவிட மாட்டேன் - மோடி

என் வெற்றி மக்களையே சேரும் - மோடி

சாதனை புத்தகத்தில் வதோதரா தன் பெயரை எழுதியுள்ளது - மோடி

நான் எங்கிருந்தாலும் உங்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்வேன் - மோடி

-ஒவ்வொரு வாக்காளரும் மோடியாக மாறி எனக்கு வாக்களித்துள்ளனர்

-வதோதராவில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளேன்- மோடி

-இந்த புதிய சாதனையை படைக்க எனக்கு வாக்களித்த வதோதராவுக்கு நன்றி - மோடி

-எனக்கு பொறுப்பு கொடுத்த மக்களுக்கு நன்றி - மோடி

வதோதரா மக்கள் என்னுடைய மௌனத்திற்கு வாக்களித்துள்ளனர் - மோடி

வதோதரா மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி - மோடி

-நான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு வதோதராவில் 50 நிமிடங்கள் செலவழித்தேன் - மோடி

நீங்கள் எனக்கு 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகளை அளித்துள்ளீர்கள் - மோடி

-காலையில் இருந்து நான் ஏதாவது பேச மாட்டேனா என டிவிக்காரர்கள் காத்திருந்தார்கள்- மோடி

-நான் ஏதாவது பேசுவதாக இருந்தால் அதை வதோதராவில் போய் தான் பேசுவது என்றிருந்தேன்- மோடி

-அதனால் தான் வதோதராவில் வந்து பேசுகிறேன்- மோடி

-இந்த நாள் எப்படி இருக்கிறது- மோடி

-இனி நாட்டுக்கு நல்ல நேரம் தான் -மோடி

-தஞ்சையில் டி.ஆர்.பாலு தோல்வி - முன்னாள் திமுக மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் குஷி

-புதுச்சேரியில் காங்கிரஸ் மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வி

-வேலூரில் அதிமுக முதலிடம், பாஜக 2ம் இடம், தேசிய லீக் வேட்பாளர் 3வது இடத்தில்

-காங்கிரஸ் கட்சி படு தோல்வி - ஈழ ஆதரவு மற்றும் தமிழ் அமைப்புகள் தஞ்சையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

-காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ரம்யா தோல்வி

-கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் போட்டியிட்டார் ரம்யா

-நடிகர் அம்பரீஷின் பிரச்சாரம் பலனளிக்கவில்லை

-கூடங்குளம் அணுஉலை எதிர்பாளரும், குமரி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான சுப.உதயகுமார் தோல்வி முகம்

-தமிழகத்தில் அதிமுக 7 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு

-தமிழகத்தில் தேமுதிக போட்டியி்ட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி - விஜயகாந்த் வருத்தம்

-தென்காசி: அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன் 1,62,253 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

English summary
Loksabha Elections Counting Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X