For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கிறது.

தற்போது இந்தியா ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பரபரப்பாகி உள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

Madhya Pradesh elections 2018: Congress releases list of candidates for 155 seats

இதனால் தற்போது பல கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் வரும் டிசம்பர் 11ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச சட்ட மன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கிறது.

மொத்தம் மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதியில் 155 இடங்களுக்கு போட்டியிடுபவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதில் முக்கியமான உறுப்பினர்கள் எல்லோருக்கும் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

[சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரிய விபத்து.. 14 பேர் பலி : 40 பேர் படுகாயம்]

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இந்த பட்டியலில் வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய பிரதேச சட்ட மன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே பாஜக கட்சி வெளியிட்டு இருக்கிறது.

பாஜக சார்பாக 177 இடங்களுக்கு போட்டியிடுபவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது.

English summary
A day after reportedly intra-party rift, Congress released the list of candidates for 155 seats for the upcoming Assembly Elections in Madhya Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X