For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் 2019 LIVE: துஷ்யந்த் செளதாலாவை முதல்வராக்குமா காங்.?

Google Oneindia Tamil News

மும்பை: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.

கடந்த திங்கள் கிழமை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கடந்த 2 மாதங்களாக இந்த 2 மாநில தேர்தல் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. மொத்தமாக அங்கு 56.33% வாக்குகள் பதிவானது. அதேபோல் ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அங்கு 61.63% வாக்குகள் பதிவானது.

இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அதிக கவனத்திற்கு உள்ளானது. இரண்டு மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. தேர்தல் தொடர்பான நொடிக்கு நொடி செய்திகளுக்கு ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்!

Newest First Oldest First
6:13 PM, 24 Oct

ஹரியானாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மனோகர் லால் கட்டார். பெரும்பான்மைக்கும் குறைவான தொகுதிகளை வென்றாலும் பாஜக தீவிரம்.
5:34 PM, 24 Oct

ஹரியானா

ஹரியானாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக- ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் கட்டார்
4:55 PM, 24 Oct

மகாராஷ்டிரா

பாஜக-சிவசேனா கூட்டணி தொடரும்- உத்தவ் தாக்ரே திட்டவட்டம். முதல்வர் யார் என்பது பற்றி ஆலோசிக்க வேண்டியுள்ளது- உத்தவ் தாக்ரே.
4:15 PM, 24 Oct

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்த உள்ளனர். இன்று மாலை ஆலோசனை நடத்த முடிவு
4:09 PM, 24 Oct

ஹரியானா

ஹரியானா மாநிலத்திற்கு மாற்றம் தேவை. அதை நாங்கள் கொண்டு வருவோம். நாளை கட்சி உறுப்பினர்களுடன் பேசி முக்கிய முடிவை அறிவிப்பேன் - ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் பேட்டி
3:50 PM, 24 Oct

உத்தர பிரதேசம்

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் நிலவரங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸ் நல்ல வாக்கு வங்கியை பெற்றுள்ளது - காங்கிரஸ் உ.பி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
3:27 PM, 24 Oct

ஹரியானா

ஹரியானாவில் முன்னணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் டெல்லி விரைகின்றனர். அனைத்து முன்னணி வேட்பாளர்களையும் ஒரே இடத்தில் தங்க வைக்க காங்கிரஸ் திட்டம்
3:19 PM, 24 Oct

ஹரியானா

ஹரியானாவில் பாஜக சார்பாக போட்டியிட்ட அமைச்சர்களில் பலர் தோல்வி. பாஜக கூட்டணி ஹரியானாவில் 40 இடங்களில் முன்னிலை. பெரும்பான்மை பெற 46 இடங்களில் வெற்றிபெற வேண்டும்
2:58 PM, 24 Oct

ஹரியானா

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 32 தொகுதிகளில் முன்னிலை. பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை
2:58 PM, 24 Oct

ஹரியானா

ஹரியானாவில் தொங்கு சட்டசபை, தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது
2:55 PM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 161 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் கூட்டணி 100 தொகுதியில் முன்னிலை, மற்றவை 27 இடங்கள்
2:55 PM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி 100 தொகுதியில் முன்னிலை
11:47 AM, 24 Oct

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 6 இடங்களில் பாஜக முன்னிலை, 2 இடங்களில் பகுஜன் சமாஜ் முன்னிலை, 2 இடங்களில் சமாஜ்வாதி முன்னிலை. காங்கிரஸ் கட்சி 1 இடத்தில் மட்டும் முன்னிலை
11:23 AM, 24 Oct

ஹரியானா

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 35 தொகுதிகளில் முன்னிலை. ஹரியானா கடுமையான போட்டி நிலவி வருகிறது. பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை
10:53 AM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 175 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 91 தொகுதியில் முன்னிலை, மற்றவை 22 இடங்கள்
10:53 AM, 24 Oct

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 5 இடங்களில் பாஜக முன்னிலை, 2 இடங்களில் பகுஜன் சமாஜ் முன்னிலை, 2 இடங்களில் சமாஜ்வாதி முன்னிலை. காங்கிரஸ் கட்சி 1 இடத்தில் மட்டும் முன்னிலை
10:17 AM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 185 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 88 தொகுதியில் முன்னிலை, மற்றவை 15 இடங்கள்
10:16 AM, 24 Oct

ஹரியானா

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 44 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 30 தொகுதிகளில் முன்னிலை. பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை
9:58 AM, 24 Oct

திருவனந்தபுரம்

கேரளாவில் 5 தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஒன்றில் கம்யூனிஸ்ட்களின் இடதுசாரி ஜனநாயக கூட்டணி முன்னிலை. காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 4 இடங்களில் முன்னிலை.
9:54 AM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 185 தொகுதிகளில் அதிரடி முன்னிலை, காங்கிரஸ் 88 தொகுதியில் முன்னிலை
9:43 AM, 24 Oct

ஹரியானா

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 36 தொகுதிகளில் முன்னிலை. பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை
9:23 AM, 24 Oct

ஹரியானா

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 44 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 32 தொகுதிகளில் முன்னிலை. பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை
9:20 AM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 179 தொகுதிகளில் அதிரடி முன்னிலை, காங்கிரஸ் 84 தொகுதியில் முன்னிலை
9:10 AM, 24 Oct

ஹரியானா

ஹரியானாவில் பாஜக கூட்டணி 50 இடங்களில் முன்னிலை. ஹரியானாவில் பெரும்பான்மை பெற போதுமான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை
9:08 AM, 24 Oct

ஹரியானா

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 50 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை
8:56 AM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 157 இடங்களில் முன்னிலை. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற போதுமான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை
8:54 AM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 152 தொகுதிகளில் அதிரடி முன்னிலை, காங்கிரஸ் 56 தொகுதியில் முன்னிலை
8:49 AM, 24 Oct

ஹரியானா

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 55 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 17 தொகுதிகளில் முன்னிலை
8:43 AM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 120 தொகுதிகளில் அதிரடி முன்னிலை, காங்கிரஸ் 48 தொகுதியில் முன்னிலை
8:26 AM, 24 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 51 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 15 தொகுதியில் முன்னிலை
READ MORE

Maharashtra, Haryana election results 2019 Live Updates: Who will win the 2 major states?
English summary
Maharashtra, Haryana election results 2019 Live Updates: Who will win the 2 major states? - Stay with us for the updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X