For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: மலேசியாவின் 7-வது பிரதமராக மகாதீர் முகமது பதவியேற்றார்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவின் 7-வது பிரதமராக பக்கட்டான் ஹரப்பான் தலைவர் மகாதீர் முகமது இன்று இரவு பதவியேற்றார்.

மலேசியாவின் 14வது பொதுத்தேர்தலில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி தோல்வியைத் தழுவியுள்ளது.

Malaysia: Mahathir Mohamad to be sworn as Prime Minister in by 9.30pm today

இதையடுத்து ஹரப்பான் கூட்டணி தலைவரான 92-வயதாகும் மகாதீர் முகமதுவை ஆட்சி அமைக்க மன்னர் சுல்தான் முகம்மது அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பைத் தொடர்ந்து மன்னரின் அரண்மனைக்கு மகாதீர் முகமது சென்றார்.

மலேசிய நேரப்படி இன்று இரவு 9.30 மணியளவில் மகாதீர் முகமது அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். அவருக்கு மன்னர் சுல்தான் முகம்மது பதவி பிரமாணம் செய்து வைத்தார். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்கிற பெருமையையும் பெறுகிறார் மகாதீர் முகமது.

முன்னதாக மகாதீர் முகமதுவை பதவியேற்க அழைப்பதில் அந்நாட்டு மன்னர் காலதாமதம் செய்வதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் மன்னரின் அரண்மனை இதை திட்டவட்டமாக மறுத்து மகாதீர் முகமதுவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது.

Newest First Oldest First
8:05 PM, 10 May

நீதிபதி ஜோசப் விவகாரம்- உச்சநீதிமன்ற கொலீஜியம் நாளை கூடி ஆலோசனை
8:04 PM, 10 May

நெல்லை காவலர் ஜெகதீசன் கொலையில் 4 பேர் கைது
7:37 PM, 10 May

கர்நாடகாவில் பாஜக 130 தொகுதிகளில் வெற்றி பெறும்- அமித்ஷா
7:36 PM, 10 May

கர்நாடகத்தில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது
7:36 PM, 10 May

இன்று மாலையுடன் ஓய்ந்தது பிரசாரம்
7:35 PM, 10 May

மலேசியாவின் பிரதமராக மகாதீர் முகமது பதவியேற்றார்
7:33 PM, 10 May

பழம்பெரும் நடிகர் நீலு மரணம்
7:33 PM, 10 May

மறைந்த நீலுவுக்கு வயது 82
7:32 PM, 10 May

நாடக நடிகராக இருந்து சினிமா நடிகரானவர் நீலு
7:32 PM, 10 May

ஆயிரம் பொய் படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர்
7:32 PM, 10 May

மறைந்த சோ ராமசாமியின் தம்பியுடன் இணைந்து நாடக கம்பெனி நடத்தியவர்
6:58 PM, 10 May

சமூக அமைதியை உருவாக்க வேண்டுமே தவிர நேற்றுமையையும் பதற்றமான நிலையையும் உருவாக்க கூடாது
6:57 PM, 10 May

பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகளை சொல்ல யாருக்கும் உரிமையில்லை
6:57 PM, 10 May

ஃபேஸ்புக் கருத்து பரிமாற்றம் பற்றி எஸ்.வி.சேகர் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார், கருத்துகளை மறுக்கவில்லை
6:57 PM, 10 May

இதுபோன்ற கருத்துகளால் பெண்கள் பொது வாழ்க்கைகே வரமுடியாத சூழலை ஏற்படுத்தும்
6:57 PM, 10 May

பணியில் இருக்கும் பெண்கள் குறித்து அந்த பதிவில் சொன்னதைவிட கடுமையாக சொல்ல முடியாது
6:57 PM, 10 May

எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கருத்து
6:57 PM, 10 May

முதிர்ச்சி அடைந்த நபரின் குற்றத்தை மன்னிக்க முடியாது
6:56 PM, 10 May

குழந்தை செய்த தவறை மன்னிக்கலாம்- உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம்
5:57 PM, 10 May

சென்னை ஐஐடி வளாக ஏரியில் மூழ்கி இருவர் பலி
5:47 PM, 10 May

மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் சாதனை படைத்தார் பிரபாகரன்
5:47 PM, 10 May

சட்டக் கல்லூரி மாணவரான பிரபாகரன் பத்து தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி
5:47 PM, 10 May

4 முனை போட்டியை எதிர்கொண்ட பிரபாகரன் அமோக வெற்றி
5:16 PM, 10 May

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
5:00 PM, 10 May

பினாங்கு சட்டசபைக்கு போட்டியிட்ட பேராசிரியர் இராமசாமி வெற்றி
5:00 PM, 10 May

கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
5:00 PM, 10 May

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் ஜனநாயக செயல் கட்சி, மகாதீர் கட்சியுடன் கூட்டணி
4:59 PM, 10 May

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் ஜனநாயக செயல் கட்சி, மகாதீர் கட்சியுடன் கூட்டணி
4:56 PM, 10 May

நாடாளுமன்ற தேர்தலில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் படுதோல்வி
4:56 PM, 10 May

மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் அரசியலுக்கு முழுக்கு
READ MORE

English summary
Mahathir Mohamad has been sworn in as Malaysia's seventh Prime Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X