For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லட்சக்கணக்கான ஜி.மெயில் பாஸ்வேர்ட்டுகள் திருட்டு?: கூகுள் மறுப்பு!...

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: 49.3 லட்சம் ஜி.மெயில் உபயோகிப்பாளர்களின் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவைச் சேர்ந்த பிட்கான் பாதுகாப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த திருடப்பட்ட டேட்டாக்களையும் போட்டுள்ளனர்.

மேலும் திருடப்பட்ட ஜி.மெயில் கணக்குகளில் 60 சதவீத கணக்குகளிலிருந்து முக்கியத் தகவல்கள எளிதாக எடுக்க முடிந்ததாகவும் இது கூறுகிறது.

Millions of Google passwords leaked online; check if yours is safe

ஆனால் இந்த தகவலை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. ஜி.மெயில் கணக்கு பாதுகாப்பானது என்றும், இது தனிச்சிறப்பு வாய்ந்தது. தங்களது உபயோகிப்பாளர்களின் கணக்குகள் எதுவும் திருடப்படவில்லை என்றும் அது விளக்கியுள்ளது.

சமீபத்தில் இப்படித்தான் மெயில்.ஆர்யு இமெயிலின் 40.6 லட்சம் கணக்குகளின் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டன. அதேபோல யான்டெக்ஸ் இமெயிலின் 12.5 லட்சம் கணக்குகள் ஊடுறுவப்பட்டன என்பது நனைவிருக்கலாம்.

English summary
A database containing about 4.93 million usernames and passwords of Google accounts was posted on a Russian Bitcoin security forum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X