For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம்.. சீன மொழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் அதிர்ச்சி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

மினிஸ்ட்ரி ஆஃப் டிஃபன்ஸ் என்ற இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ministry of defense website hacked

முடக்கப்பட்ட இணையதளத்தில் சீன மொழியில் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த எழுத்துக்களின் அர்த்தம் இதுவரை தெரியவில்லை.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையதளம் முடக்கப்பட்டது குறித்து விசாரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

English summary
Ministry of defense website has been hacked. Chinese letters are the in the hacked page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X