For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தா சர்ச் பள்ளியில் குண்டுவெடிப்பு - 2 மாணவர்கள் படுகாயம்

Google Oneindia Tamil News

டம்டம்: கொல்கத்தாவின் டம்டம் கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இன்று காலை குண்டு வெடித்ததில் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.

கொல்கத்தாவின் டம்டம் கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ளது காட் சர்ச் பள்ளிக்கூடம். இப்பளியில் நூற்றுக்கணக்கான் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் இன்று காலை பள்ளி வளாகத்தினுள் சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்தது. இச்சம்பவத்தில் 2 மாணவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
Two people were injured on Saturday in an explosion in a school campus at Dum Dum cantonment area of Kolkata.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X