For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாசத்திற்கு அளவில்லை பாஸ்.. ருவாண்டா மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்கிறார் மோடி!

ஆப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக 200 பசு மாடுகளை அளிக்க இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிக்காக நாங்கள் பாடுபட முடியாது - சிவசேனா தாக்கு- வீடியோ

    கிகாளி: ஆப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக 200 பசு மாடுகளை அளிக்க இருக்கிறார்.

    பிரதமர் மோடி ஐந்து நாள் பயணமாகி, ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மூன்று நாடுகளுக்கு சென்று இருக்கிறார். ருவாண்டா, தென்னாப்பிரிக்கா, உகண்டா ஆகிய நாடுகளுக்கு சென்று இருக்கிறார். இரண்டாவது முறையாக அவர் ஆப்ரிக்க நாடுகளுக்கு, சென்று இருக்கிறார்.

    Modi gifts 200 Holy Cows to Rwanda

    இந்த நிலையில்தான், அவர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பசு மாடுகளை பரிசளிக்க இருக்கிறார். இங்கிருந்து இதற்காக பசு மாடுகளை ஏற்றுமதி செய்ய இருக்கிறார்கள். எல்லாம் இந்திய இன, இளம் வயது பசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மொத்தம் 200 பசு மாடுகளை அவர் ருவாண்டா நாட்டிற்கு அளிக்க இருக்கிறார். ஒரு வீட்டிற்கு ஒரு மாடு என்று 200 வீடுகளுக்கு அவர் இதை அளிக்க உள்ளார்.

    அதேபோல் மக்கள் மத்தியில் பசு மாடு குறித்தும், அதன் பயன் குறித்தும் பேச உள்ளார் . மாடுகளை இலவசமாக கொடுப்பதால், மக்களின், வறுமை தீரும் என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    PM Modi gifts 200 Holy Cows to Rwanda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X