For Daily Alerts
Just In
மோடியுடன் ராமன்சிங், பி.ஏ.சங்மா சந்திப்பு
காந்திநகர்: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங், லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சூறாவளியாக சுழன்று வந்த நரேந்திர மோடி தற்போது தமது மாநிலமான குஜராத்தில் உள்ளார். காந்திநகரில் இன்று மோடியை சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் இன்று சந்தித்துப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் குஜராத் பாஜக நிர்வாகிகள் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
Comments
lok sabha election 2014 narendra modi raman singh sangma லோக்சபா தேர்தல் 2014 நரேந்திர மோடி சங்மா சந்திப்பு
English summary
Gujarat Chief Minister Narendra Modi today met Chhattisgarh Chief Minister Raman Singh and Former Lok Sabha speaker PA Sangma in Gandhinagar.