For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி பதவியேற்புக்கு செலவிடப்பட்ட தொகை ரூ. 17.60 லட்சம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சிக்கு ரூ. 17.60 லட்சம் செலவிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ஆர்டிஐ சேவகரான சுபாஷ் சந்திர அகர்வால் இதுதொடர்பாக மத்திய பொதுப்பணித்துறையிடம், ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Modi's swearing-in cost Rs17.60 lakh

பந்தல் போட்டது, மேடை அமைப்பு, இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளை பதவியேற்பு விழா நடந்த குடியரசுத் தலைவர் மாளிகையில் செய்ததற்காக இந்தத் தொகை செலவிடப்பட்டதாம்.

4000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த விழாவுக்காக செலவிடப்பட்ட இந்தத் தொகையானது, அந்த அளவுக்கு ஆடம்பரமானதாக தெரியவில்லை என்று அகர்வால் கூறியுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi's swearing-in ceremony cost Rs 17.60 lakh, RTI activist Subhash Chandra Agrawal said on Sunday. Agrawal said he was told by the Central Public Works Department that the money was spent "on arrangements related to tent, stage, furniture and other related items ... at Rashtrapati Bhawan". Agrawal said the amount spent was "modest" considering the ceremony was attended by around 4,000 people including foreign dignitaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X