For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு

டெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு- வீடியோ

    டெல்லி: டெல்லி, மத்திய இந்தியா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

    இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் டெல்லி உள்ளிட்ட வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

    Monsoon updates: SW monsoon on move, likely to hit north India this weekend

    தற்போது மத்திய இந்தியா மற்றும் வட இந்திய சமவெளிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மேற்கண்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து குளிர்ச்சி நிலவும். பருவமழைக்கு முந்தைய மழை வட இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரபிக் கடலின் வடபகுதி, குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்யும்.

    Monsoon updates: SW monsoon on move, likely to hit north India this weekend

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழைக்கு வாய்ப்பு, ஜூன் முதல் செப்டம்பர் வரை 96 முதல் 104 சதவீதம் வரை இயல்பான அளவுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English summary
    After a weak phase lasting at least 10 days, the Southwest monsoon has revived and become active over Maharashtra and central India. Met officials expect the advance to continue, with the rain-bearing system now looking likely to cover parts of north India, including Delhi, by June 29 to July 1.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X