For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை கனமழை... உதவிக்கு நாட அவசர கால அழைப்பு எண்கள் இதோ...

மும்பையில் கனமழையால் சிக்கி அவதிப்படுவோர் உதவிக்கு அழைக்க அவசர காலஅழைப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் கனமழையால் சிக்கி அவதிப்படுவோர் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்களை நகர நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மும்பையில் கடந்த 2 தினங்களாக பெய்து வந்த மழை நகரையே புரட்டி போட்டது. மேலும் மக்களின் அன்றாட பணிகளிலிருந்தும் அவர்களை முடக்கி போட்டது. இந்நிலையில் இன்றும் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளதால் அதை எதிர்கொள்ள மாநில அரசு தயார் நிலையில் உள்ளது.

Mumbai rains: Emergency numbers

கனமழையால் பாதிக்கப்படுவோர் அல்லது அவசர தேவைக்கு கீழ்காணும் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே கட்டுப்பாட்டு அறை : 022-22620173
மேற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறை : 022-23094064
பிரிஹன் மும்பை மாநகராட்சி உதவி எண்: 1916
போக்குவரத்தை தகவல்களை தெரிந்து கொள்ள: 8454999999
வெள்ளத்தில் சிக்கி வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டால் உணவு, தண்ணீர், தங்கும் இடங்கள் குறித்து அறிய : https://mumbairains.org
மும்பை போலீஸ்: 100
முனிசிபல் கார்பரேஷன் ஆப் கிரேட்டர் மும்பை உதவிமையம் +91-22-22694725, +91-22-22694727, 1916
அந்தேரி மற்றும் லோகந்த்வாலா : ஸ்வேடங் மகேஸ்வரி - 9967054448, ஷஷாங்க் மகேஸ்வரி - 9892717830
ஜூஹு க்ஷித் ஷா - 9820867037
கலினா: கரன்தீப் நரூலா - 8080134174
கோரேகான்: பிரப்சிம்ரன் நரூலா - 9969426205
போரிவாலி மற்றும் காண்டிவாலி : அக்ஷய் தோஷி- 9821937284
மீரா பயான்தர்: சஞ்சித் தனுகா - 9833261664
காட்கோபர்: தீபேஷ் தோஷி - 9920470711, க்ருதார்த் ஷா - 9930839891
போவாய் : ஆனந்த் துஷாழே - 9930201759
கல்யாண்: உமாங் ஷா - 9167514691
ஆரே காலனி: ஸ்நேஹில் தால்- 9821729876

English summary
With more downpour expected today as well, the entire state machinery is geared up to tackle the situation.In case of trouble or emergency here are numbers you could dial in for help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X