For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரேந்திர மோடி பதவியேற்பு- முழு தகவல்கள்

By Chakra
Google Oneindia Tamil News

கணிப்பு பொய்யாகவில்லை...45 அமைச்சர்கள் பதவியேற்புடன் இனிதாக நிறைவுபெற்றது

மொத்தம் 12 பேர் தனிப்பொறுப்பற்ற இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்

இணை அமைச்சராக சுதர்ஷன் பகத் பதவியேற்பு

மிக நீண்ட பெயர் கொண்ட அமைச்சரான ராவ் சாகேப் தாதாராவ் பாட்டில் தன்வீ பதவியேற்பு

மன்ஷுக்பாய் தாஞ்சிபாய் வாசா இணை அமைச்சராக பொறுப்பேற்றார்

கிரண் ரிஜிஜூ மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார்

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இணை அமைச்சராக பதவியேற்றார்

பாஜக கூட்டணிக் கட்சியாக ராஷ்டிரிய லோக் சமதாவின் உபேந்திரா இணை அமைச்சராக பதவியேற்றார்

நிகார் சந்த் இணை அமைச்சராக பதவியேற்றார்

ஜி.எம்.சித்தேஸ்வரா இணை அமைச்சராக பதவியேற்பு

இவருக்கு தனிப் பொறுப்பு வழங்கப்படவில்லை

மோடியுடன் சேர்த்து 24 நான்கு கேபினட் அமைச்சர்கள்

10 மத்திய இணை அமைச்சர்கள் பதவியேற்பு

இதுவரை 34 பேர் பதவியேற்றுள்ளனர்

நிர்மலா சீதாராமன் இணை அமைச்சராக பதவியேற்றார்

இதுவரை மத்திய இணை அமைச்சர்களாக 8 பேரும், கேபினட் அமைச்சர்களாக 23 பேரும் பதவி ஏற்றுள்ளனர்

பாஜகவின் தேசிய பொருளாளர் பியூஸ் கோயல் இணை அமைச்சராக பதவி ஏற்றார்

சர்பானந்தா இணை அமைச்சராக பதவியேற்றார்

ஸ்ரீபாத நாயக் இணை அமைச்சராக பதவியேற்றார்

தர்மேந்திர பிரதான் இணை அமைச்சராக பதவியேற்றார்

மத்திய இணை அமைச்சராக ஸ்ரீபாத் நாயக் பதவியேற்பு

வி.கே.சிங், இந்திரஜித் சிங் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்

மொத்தம் 23 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்

டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் மத்திய அமைச்சரானார்

டிவி நடிகை 38 வயதான ஸ்மிரிதி இரானி மத்திய அமைச்சரானார்!

அமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்

பாஜகவின் தேசிய பொதுச்செயலரான தவார்சந்த் கெஹ்லாட் மத்திய அமைச்சராக பதவியேற்றார்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் தவார்சந்த் கெஹ்லாட்

20ஆவது அமைச்சராக ராதா மோகன் சிங் பதவியேற்பு

ஜூவல் ஓரம் மத்திய அமைச்சராக பதவியேற்றார்

18ஆவது அமைச்சராக நரேந்திர சிங் தோமர் பதவியேற்பு

அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சரானார்

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலின் மருமகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங்கின் மனைவி ஹர்சிம்ரத்

சிவசேனாவின் ஆனந்த் கீதே மத்திய அமைச்சராக பதவியேற்றார்

15வது அமைச்சராக தெலுங்கு தேசத்தின் அசோக் கஜபதி ராஜு பதவியேற்பு

பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் மத்திய அமைச்சராக பதவியேற்றார்

கன்னடத்து அனந்த்குமார் இந்தியில்பதவியேற்றார்

13வது அமைச்சராக கர்நாடகத்தின் அனந்த்குமார் பதவியேற்பு

12வது அமைச்சராக மேனகா காந்தி பதவியேற்பு

11வது அமைச்சராக கல்ராஜ் மிஸ்ரா பதவியேற்பு

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய அமைச்சராக பதவியேற்றார்

10வது அமைச்சராக ராம் விலாஸ் பாஸ்வான் பதவியேற்பு

கூட்டணியிலிருந்து முதல் அமைச்சராக பதவியேற்றார்

9வது அமைச்சராக கோபிநாத் முண்டே பதவியேற்பு

8வது அமைச்சராக நஜ்மா ஹெப்துல்லா பதவியேற்பு

மவுலானா அபுல்கலாம் ஆசாத் குடும்பத்தைச் சேர்ந்தவர் நஜ்மா ஹெப்துல்லா

7வது அமைச்சராக உமா பாரதி பதவியேற்பு

6வது அமைச்சராக சதானந்த கெளடா பதவியேற்பு

5வது அமைச்சராக நிதின் கத்காரி பதவியேற்பு

வெங்கையா நாயுடு அமைச்சராக பதவியேற்றார்- ஆங்கிலத்தில் பதவி பிரமாணம் எடுத்தார்

3வது அமைச்சராக அருண் ஜேட்லி பதவியேற்பு

2வது அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவியேற்பு

English summary
Narendra Modi swearing in as Prime Minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X