For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட கிழக்கைக் கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி: ஏபிபி சர்வே

Google Oneindia Tamil News

Recommended Video

    வட கிழக்கைக் கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி- வீடியோ

    டெல்லி: வட கிழக்கு மாநிலங்களில் பெரிய அளவிலான வெற்றி வருகிற லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு காத்திருப்பதாக ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது.

    NDA all set to rock NE States: ABP Survey

    ஏபிபி சிவோட்டர் இணைந்து நடத்திய மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் வட கிழக்கில் பாஜக கூட்டணிக்குப் பெரிய வெற்றி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    [ஏபிபி சர்வே: சிவசேனா கைவிட்டால் பாஜக காலி... மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்!]

    அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைக்குமாம்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 6 இடங்களே கிடைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஒரு இடம் மற்றவர்களுக்கு.

    English summary
    According to ABP Mood of the Nation survey, If the Lok Sabha elections are held now, then 8 states of the Northeast, Assam, Arunachal, Manipur, Meghalaya, Mizoram, Out of the total 25 seats in Nagaland, Sikkim, Tripura, NDA seems to be winning a huge victory and it seems to get 18 seats. Apart from this, 6 seats in the UPA account and 1 in the other is going to be cast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X