• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

என்ன, கொடி பறக்குதா? தெறிக்க விடும் தோனி மீம்ஸ்

By Veera Kumar
|
  மாஸ் காட்டிய தோனி... அதிரடியாக வென்ற சென்னை

  சென்னை: தோனி பழைய தோனியாக திரும்பி வந்துவிட்டார் என சிலிர்த்துக் கிடக்கிறது சிஎஸ்கே ரசிகர் படை.

  கடந்த இரு வருடங்களாக ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத தோனி, இவ்வாண்டு சென்னைக்காக, பிளே ஆப் சுற்றுகள் தொடங்கும் முன்பே, இரு போட்டிகளில் அரை சதம் விளாசி, "நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்று கர்ஜித்துள்ளார்.

  ஒவ்வொரு அரை சதமும் ஒவ்வொரு தரமான சம்பவம். அதிலும் நேற்று பெங்களூர் இன்னிங்சின்போது, பவுண்டரி லைன் வரை ஓடிச் சென்று, டிகாக்கின், பவுண்டரியை தடுத்தபோதே வெறி கொண்ட வேங்கை உள்ளே சீறிக்கொண்டுள்ளது என்பதற்கான சிம்ப்டம்சை காண்பித்தார் தோனி. அணி தடுமாறியபோது களமிறங்கினார் தோனி. அதன்பிறகு அவரை பார்த்து தடுமாறியது என்னவோ எதிரணிதான்.

  தோனியின் கூஸ்பம்ப் ஷாட்டுகளை பார்த்து நெட்டிசன்கள் தெரிவித்த நச் கருத்துக்களை இஙகே பாருங்கள்.

  சச்சின், தோனி

  2000 kids ஓட கிரிக்கெட் கடவுளா ஒருத்தர் உருவாகிட்டு இருக்கார். 1990ஸ் கிட்ஸ்சின் கிரிக்கெட் கடவுள் சச்சின், இப்போது தோனி என்பதை இவ்வாறு கூறுகிறார் இந்த நெட்டிசன்.

  நீங்க என்ன கொடி அனுமதிக்கிறது

  கிரவுண்ட்குள்ள CSK கொடியை அனுமதிக்கவில்லை என்றால் என்ன, இப்போ " கொடி பறக்குதா " என்று, சிஎஸ்கே வெற்றி பற்றி கேட்கிறார் இந்த நெட்டிசன்.

  தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்

  வாடிவாசல் தெறந்தவங்க கிட்டயே வரிஞ்சுக்கற்றதா. யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது..! மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல் தான். @rcbtweets " நம் @chennaiipl மனைஹே பண்ணி குரு!! பந்தே இல்ல நீவு எஸ்ட்டு தின ஆய்த்து பேஹ பா மகா " நீ நொறுக்கு பங்கு..

  தோனி பாகுபலி மொமண்ட்

  டுடே தலைவன் 🔥🔥🔥. இவ்வாறு கூறும் இந்த நெட்டிசன், பாகுபலி படத்தில் எதிராளியை பந்தாடும் ஹீரோ போல தோனி காட்சியளித்ததாக கூறுகிறார்.

  மங்காத்தா மொமண்ட்

  சரிக்குச் சமமா மேட்ச் ஆடவா வர்றீங்க #மங்காத்தாடா. ஆர்சிபி வெற்றி பெறும் என நினைத்திருந்த நிலையில், திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய தோனியை இந்த காட்சியோடு ஒப்பிடுகிறார் இந்த நெட்டிசன்.

  கோஹ்லி பிடிக்கும் தோனிதான் ஜெயிக்கனும்

  கோஹ்லி பிடிக்கும், டிவில்லியர்ஸ் பிடிக்கும், தோனி ஜெயிக்கனும் சார்.. இந்த அன்புதான் தோனியின் பலம்.

  அனைத்து அணிகளும்

  வாரத்துக்கு ஏழு நாளு, வந்தவளோ நாலு பேரு, இன்னும் மூணு குறையுதடி கணக்கு பிற அணிகள் சிஎஸ்கேவிடம் தோற்று மசாஜ் செய்வதை போல சீண்டுகிறார் இந்த நெட்டிசன்.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Netizens praising Dhoni for his excelent innings against RCB on yesterday match, you can find it here.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more