For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பிக்கை இல்லா தீர்மானம்... யாருக்கும் ஆதரவு இல்லை- மவுனம் கலைத்தது சிவசேனா!

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை இல்லா தீர்மானம்-மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ்- வீடியோ

    டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதும் இல்லை; எதிர்க்கப் போவதும் இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளது சிவசேனா.

    தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளன. ஆனால் இத்தீர்மானத்தை லோக்சபா சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை.

    No-confidence motion against NDA: Shiv Sena decides to abstain

    இதனிடையே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது குறித்து பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கருத்து கூறாமல் இருந்து வந்தது. சிவசேனாவின் முடிவு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி அரவிந்த ஷாவந்த், அரசையும் ஆதரிக்கவில்லை; எதிர்க்கட்சியையும் ஆதரிக்கவில்ல. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Finally, Shiv Sena made its stand clear on No Confident Motion issue. "We will neither support the Government nor the Opposition, we will abstain," says Shiv Sena MP Arvind Sawant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X