For Quick Alerts
For Daily Alerts
Just In
ஒரிஸ்ஸா சட்டசபை தேர்தல்: 4வது முறையாக ஆட்சியைப் பிடித்த நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸாவில் பிஜூ ஜனதாதள் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அங்கு அக்கட்சி 111 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஒரிஸ்ஸாவின் 147 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 21 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.
மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் பிஜூ ஜனதாதள் 111 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்கள் மற்றும் பாஜக 11 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இந்த வெற்றியின் மூலம் நவீன் பட்நாயக் மீண்டும் 4 ஆவது முறையாக முதல்வர் பதவி ஏற்கிறார்.
Comments
lok sabha election 2014 orissa bjd bjp congress election results 2014 ஒரிஸ்ஸா பாஜக தேர்தல் முடிவுகள் 2014
English summary
BJD leading in Orissa constituency.BJP get 60 leading and Congress in 15, Bjp 7 places.