For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் அரசின் கல்வித்துறை இணையதளத்தை முடக்கிய பாக். ஹேக்கர்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநில அரசின் கல்வித்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு இணையதளங்களை முடக்குவதை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கி அதிர்ச்சி அளித்து வருகின்றனர்.

Pakistani Hackers Target Gujarat Government Website

இந்நிலையில் குஜராத் மாநில அரசின் vidyasahayakgujarat.org என்ற இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதில் பிரதமர் மோடியை பற்றி அவதூறான வாசகங்களையும் பதிவேற்றம் செய்திருந்தனர்.

சில மணிநேரம் ஹேக்கர்கள் வசம் இருந்த இந்த இணையதளம் பின்பு மீட்கப்பட்டது. குஜராத் அரசின் கல்வித் துறை இணைய தளம் முடக்கப்பட்ட அதே நேரத்தில் இந்தியாவில் மொத்தம் 21 இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.

English summary
A group of hackers from Pakistan hacked a website of the Gujarat Education Department today and posted derogatory remarks about the Prime Minister Narendra Modi on its homepage, a senior official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X