For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டேலாவுக்கு இரங்கல்- நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Parliament pays tribute to Nelson Mandela, both houses adjourned
டெல்லி: தென்னாப்பிரிக்கா தேசத்தின் விடுதலைக்காக போராடிய மாபெரும் போராளி நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்க தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நெல்சன் மண்டேலா எனும் விடுதலைச் சூரியன் இன்று உலகைவிட்டு விடைபெற்றுவிட்டார். அவரது வாழ்வும் மறைவுவும் ஒடுக்குண்டு கிடக்கும் இனங்களின் போர்க்களத்தை செழுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின் 2வது நாளான இன்று மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரு சபைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

English summary
Parliament paid tribute to anti-apartheid icon Nelson Mandela on Friday, with both houses being adjourned for the day after obituary references.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X