For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பிக்கை இல்லா தீர்மானம்... இதுதான் லோக்சபாவில் கட்சிகளின் பலம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    வெள்ளிக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிக்கும் பாஜக அரசு?- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பெரும் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளது.

    மோடி அரசு ஜெயிக்குமா, தோற்குமா என்பது வெள்ளிக்கிழமை தெரியும். அதற்கு முன்பு லோக்சபாவில் யார் யாருக்கு எத்தனை எம்.பிக்கள் என்ற விவரத்தைப் பார்ப்போம்.

    Party-wise Representation Of Members in LS

    இதோ லோக்சபாவில் கட்சிகளின் நிலவரம்:

    பாஜக 273
    காங்கிரஸ் 48
    அதிமுக 37
    திரினமூல் காங்கிரஸ் 34
    பிஜூ ஜனதாதளம் 20
    சிவசேனா 18
    தெலுங்குதேசம் 16
    டிஆர்எஸ் 11
    சிபிஎம் 9
    சமாஜ்வாடி கட்சி 7
    தேசியவாத காங்கிரஸ் 7
    லோக் ஜனசக்தி கட்சி 6
    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4
    ஆர்ஜேடி 4
    அகாலிதளம் 4
    ஆம் ஆத்மி கட்சி 4
    அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கூட்டணி 3
    சுயேச்சைகள் 3
    ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 3
    இந்திய தேசியலோக்தளம் 2
    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2
    ஐக்கிய ஜனதாதளம் 2
    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2
    அப்னா தளம் 2
    பாமக 1
    சிபிஐ 1
    அகில இந்திய என் ஆர்காங்கிரஸ் 1
    மதச்சார்பற்ற ஜனதாதளம் 1
    மற்றவர்கள் 10

    English summary
    Here is the Party-wise Representation Of Members list in LS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X