For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துங்கள்.. தேவசம் போர்டுக்கு முதல்வர் உத்தரவு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துங்கள் என்று தேவசம் போர்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலை கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Pinarayi Vijayan says that Implement Sabarimala verdict at once

அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என 4 பேர் கொண்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய போவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

எனினும் உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை அமல்படுத்துவது என்ற முடிவில் தேவசம் போர்டு உள்ளது. இதனால் பெண்களை எப்போது அனுமதிதப்பது என்பது குறித்தும் அவர்களின் பாதுகாப்பு குறித்து நேற்று முதல்வர் பினராயி விஜயனுடன் தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

[இந்தோனேஷியாவை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம்.. சுனாமி.. பலி எண்ணிக்கை 1200ஆக உயர்வு!]

அப்போது பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என தேவசம் போர்டு கேட்டுக் கொண்டது. ஆனால் முதல்வரோ உடனடியாக தீர்ப்பை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

English summary
CM Pinarayi Vijayan asserted that the SC verdict allowing entry to all women to the Dharmasastha temple to be enforced immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X