For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அளப்பரிய சாதனைகளைச் செய்த பெண்களை தலைவணங்குகிறேன்... டுவிட்டரில் மோடி வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, உலக மகளிருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மார்ச் 8ம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வாழ்த்துச் செய்தியை பதிவு செய்துள்ளார். அதில் அவர், ‘சர்வதேச மகளிர் தினத்தில் வெல்ல முடியாத தைரியமும், அளப்பரிய சாதனைகளையும் செய்த பெண்களை தலைவணங்குகிறேன். பெண்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான திட்டங்களை அரசு வகுத்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Sunday extended his wishes on the occasion of International Women's Day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X