For Quick Alerts
For Daily Alerts
Just In
மார்ச் 2ஆம் தேதி சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மார்ச் 2ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மார்ச் 2-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். சென்னையில் மார்ச் 3-ம் தேதி நடக்கும் விமானப் படை நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அரசு முறைப் பயணமாக மார்ச் 2ம் தேதி சென்னை வருகிறார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக சென்னை வரும் பிரணாப் முகர்ஜி, மார்ச் 3-ம் தேதி சென்னையில் நடைபெறும் விமானப் படை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
மேலும் டெல்லியில் இருந்து சென்னை வரும் வழியில் கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்கவுள்ளார்.இந்த தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
Comments
delhi president pranab mukherjee chennai airforce program டெல்லி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை விமானப்படை நிகழ்ச்சி
English summary
President of India Pranab mukherjee coming to chennai on march 2nd. He will be participated in the airforce program.