செல்போன் பறித்த கொள்ளையன்.. அடிவாங்கி கொண்டு விடாமல் துரத்தி பிடித்த 15 வயது சிறுமி.. வைரல் வீடியோ
ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செல்போன் திருடன் தாக்கியதில் காயமடைந்த நிலையிலும் அவர்களை சிறுமி ஒருவர் மடக்கிபிடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
Recommended Video
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி குசம் குமாரி. இவர் திங்கள்கிழமை டியூஷன் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காபூர்தலா சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சிறுமியின் செல்போனை பறித்தனர்.

பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவர் செல்போனை பறித்துக் கொண்டு மீண்டும் பைக்கில் ஏற முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட சிறுமி அந்த நபரின் சட்டையை கெட்டியாக பிடித்து கொண்டு இழுத்தார்.
இதனால் நிலைத்தடுமாறிய அந்த நபர் சிறுமியை கடுமையாக தாக்கினார். அப்போது அந்த சிறுமி அவரை தப்பிக்கவிடாமல் கடுமையாக போராடினார். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்தவர்கள் செல்போன் திருடனை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பைக் ஓட்டிய நபர் தப்பி சென்றுவிட்டார். சிறுமியின் செல்போன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications