For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கான்பூர் ஏர்போர்ட்டில் ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் திடீர் 'சண்டை'.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    கான்பூர் ஏர்போர்ட்டில் ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் திடீர் செல்ல சண்டை

    கான்பூர்: அரிதான, ஆனால், சுவாரசியமான அண்ணன்-தங்கை செல்லச் சண்டை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடுவே கான்பூர் விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

    4வது கட்ட லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இருவரும், கான்பூர் விமான நிலையத்தில் இன்று சந்தித்துக் கொண்டனர்.

    Rahul Gandhi fights with sister Priyanka gandhi over helicopter

    அப்போது இருவரும், பேசும் வீடியோ ஒன்றுதான் இப்போது வெளியாகி வைரலாகியுள்ளது. அதில், ராகுல் காந்தி, தனது தங்கை தோள் மீது கைபோட்டபடி சிரித்தபடியே முதலில் பேசத் தொடங்குகிறார். "அருகாமை தூரம் என்றாலும், எனது சகோதரி பெரிய ஹெலிகாப்டரில் பயணிக்கிறார். நான் தூரத்து இடங்களுக்கு செல்லவும், சின்ன ஹெலிகாப்டரில் செல்கிறேன். ஒரு நல்ல சகோதரருக்கு இதுதான் அர்த்தம். இப்படி செய்தாலும் எனது தங்கை மீது எனக்கு அன்பு உள்ளது" என்கிறார், ராகுல் காந்தி.

    இப்படி பேசும்போது ராகுல் காந்தி கையை செல்லமாக தட்டி விடுகிறார், பிரியங்கா காந்தி. சிறு குழந்தைகளாக இருக்கும்போது, அண்ணன்-தங்கை, தங்கள் விளையாட்டு சாமான்களுக்காாக சண்டையிட்டுக் கொள்வதை போல ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், செல்லச் சண்டை போட்டுக் கொண்டதை காங்கிரஸ் தொண்டர்கள் சிரித்தபடி ரசித்துக் கொண்டுள்ளனர்.

    English summary
    Congress President Rahul Gandhi shares a light moment with sister Priyanka gandhi while campaigning in Uttar Pradesh's Kanpur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X