For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் முதல் பயோ-வேக்கும் டாய்லெட் பிப்ருகார் ராஜதானி எக்ஸ்பிரசில் அறிமுகம்-சுரேஷ் பிரபு

By Veera Kumar
Google Oneindia Tamil News

-உலகின் முதல் பயோ-வேக்கும் டாய்லெட் பிப்ருகார் ராஜதானி எக்ஸ்பிரசில் அறிமுகம்-சுரேஷ் பிரபு

-நடப்பாண்டில் 475 ரயில் நிலையங்களில் 17000 கழிவறைகள் அமைக்கப்படும்-சுரேஷ் பிரபு

-400 ரயில் நிலையங்கள் அரசு- தனியார் கூட்டு மூலம் மேம்படுத்தப்படும்

-நடப்பாண்டில் 100 ரயில்வே நிலையங்களில் வைஃபை வசதி செய்யப்படும்-சுரேஷ் பிரபு

-அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 400 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி-சுரேஷ் பிரபு

-1 நிமிடத்திற்கு 40 ஆயிரம் டிக்கெட்டுகளை புக் செய்ய முடிந்த நிலையை மாற்றி 1லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் புக் செய்ய வசதி ஏற்படுத்தியுள்ளோம்-சுரேஷ்பிரபு

-இவ்வாண்டில் 425 ரயில் நிலையங்களில் 17000 பயோ டாய்லெட் அமைக்கப்படும்-சுரேஷ் பிரபு

-இயக்கப்படும் ரயில் பெட்டிகளில் மாற்றம் கொண்டுவந்து 65 ஆயிரம் படுக்கை வசதியை புதிதாக ஏற்படுத்தியுள்ளோம்-சுரேஷ் பிரபு

-நடப்பாண்டில் ரயில்வே முதலீடு இரண்டு மடங்காக உயரும்

-ரயில்வேயை நவீனமயமாக்க 5 ஆண்டுகளில் ரூ8.5 லட்சம் கோடி செலவு செய்யப்படும்

-2020க்குள் அனைத்து ரயில்வே கிராசிங்குகளிலும் ஆட்கள் நியமனம்

Railway Budget 2016 Live

-சோஷியல் மீடியாவில் புகார் பெற்று குறைகளை தீர்க்க முக்கியத்துவம் தருகிறோம்-சுரேஷ் பிரபு

-கடந்த ஆண்டு அறிவித்த 139 ரயில்வே திட்டங்களை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

-சுதந்திரம் அடைந்தது முதல் ஆண்டுதோறும் 200 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது

-இப்போது ரயில்வே துறையில் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கை 13.1 லட்சம்

-தினந்தோறும் ரயில்களில் 2.3 கோடி பேர் பயணிக்கின்றனர்

-ரயில்வே துறையின் வருமானத்தில் 67% சரக்கு போக்குவரத்து மூலம் கிடைக்கிறது

-ரயில்வே துறைக்கு இந்தாண்டு மத்திய அரசு ரூ. 40,000 கோடி வழங்கும்

-ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்ததால் கடந்த ஆண்டு ரூ. 30,000 கோடி இழப்பு

-அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்த ரூ.8.5 லட்சம் கோடி செலவிடப்படும்-சுரேஷ்பிரபு

-நடப்பு நிதியாண்டில் ரயில்வே வருவாய் 10 சதவீதம் அதிகரிக்கும்- சுரேஷ் பிரபு

-திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் அகல ரயில்பாதை அறிமுகப்படுத்தப்படும்-சுரேஷ் பிரபு

-ரயில் துறையை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி செலவிடப்படும்

-வருவாயை அதிகரிக்க புதிய வழிகள் கண்டறியப்படும்

-இந்த ஆண்டில் ரயில்வே வருவாய் 10% உயரும்

-இந்த ஆண்டில் 2,800 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்

-ரயில்வே திட்டங்களில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்ய எல்ஐசி முன்வந்துள்ளது

-நடப்பு நிதியாண்டில் 1600 கி.மீ தூரத்தை மின்வழிப்பாதையாக மாற்ற உள்ளோம்-சுரேஷ் பிரபு

-இதுவரை எந்த ஆண்டிலும் இவ்வளவு அதிகதூரம் மின்வழிப்பாதையாக மாற்றப்படவில்லை

-முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் கடந்த நிதியாண்டில் இரட்டை வழிப்பாதை திட்டம் 30 சதவீதம் அதிகம்-சுரேஷ்பிரபு

-இந்த நிதியாண்டில் 2800 கி.மீ தூரம் இரட்டை வழிப்பாதையாக மாற்றப்படும்-சுரேஷ் பிரபு

-ரயில்களின் நேரம் தவறாமை 95% ஆக உயர்ந்துள்ளது

எக்ஸ்பிரஸ் ரயில்கள் 50 கி.மீ, சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்கள் 80 கி.மீ. வேகத்திலும் இயக்கப்படுகின்றன

-ரயில்வேயில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முதல்முறையாக பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளேன்-சுரேஷ் பிரபு

-1.21 லட்சம் கோடி செலவிலான மூலதன திட்டங்கள் தயாராக உள்ளது-சுரேஷ் பிரபு

-மோடியின் கனவை நனவாக்கும் வகையில் ரயில்வே துறை மேம்படுத்தப்படுகிறது-சுரேஷ் பிரபு

-நாடாளுமன்றத்தில் 2016-17ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் உரையை தொடங்கினார் அமைச்சர் சுரேஷ்பிரபு

English summary
The Railway Budget 2016 is tabled in Parliament on Thursday by Minister Suresh Prabhu. While announcement of new trains is unlikely for the second consecutive year, a scheme for premium high-speed parcel trains is slated to be unveiled in the Budget. And passenger fare hike is also not expected
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X