For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 மாநிலத்தை வாரிச் சுருட்டும் வெள்ளம்.. மத்திய அரசு உதவும்.. முதல்வர்களுக்கு ராஜ்நாத் உறுதி

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரபிரதேசம், உத்ரகாண்ட், பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பேரழிவுக்கு மத்திய அரசு உதவும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பிகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் கன மழை பெய்து பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கங்கை நதியில் பாதுகாப்பு அளவைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கம், பிகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானிலும் கன மழைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.

Rajnath speaks to CMs of flood-hit States

இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 4 மாநிலத்திற்கும் மத்திய அரசு உதவி செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.

Rajnath speaks to CMs of flood-hit States

முன்னதாக, அகிலேஷ் யாதவ், ஹரி ராவத், நித்திஷ் குமார், வசுந்தரா ராஜே ஆகிய 4 மாநில முதலமைச்சர்களும் உள்துறை அமைச்சகத்திடம் மழை வெள்ளப் பேரழிவுகள் குறித்து உதவிகள் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Home Minister Rajnath Singh spoke to Chief Ministers of four flood-hit States — Uttar Pradesh, Uttarakhand, Bihar and Rajasthan — and assured them of help in dealing with the disaster.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X