For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: ரம்ஜான் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்- மசூதிகளில் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: முஸ்லிம்களின் ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

Ramzan festival celebration throughout World

முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

Newest First Oldest First
11:44 AM, 16 Jun

குற்றாலத்தில் படகு சவாரி துவக்கம்
11:43 AM, 16 Jun

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு வைகோ கடும் கண்டனம்

மத்திய அரசு மசோதாவால் முல்லை பெரியாறு அணை கட்டுப்பாடு கேரளாவுக்கு போகும்- வைகோ

அணை பாதுகாப்பு மசோதாவால் அதிக பாதிப்பு தமிழகத்துக்குதான்- வைகோ

11:13 AM, 16 Jun

தூத்துக்குடி நகரையே எரிக்க முயற்சித்ததாக 3 வழக்கறிஞர்கள் மீது வழக்கு

சேலத்தில் இந்திய கம்யூ. மாநில செயலர் முத்தரசன் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளியிட்ட அரசாணை போதுமானது அல்ல

தூத்துக்குடியில் போலீஸ் நடவடிக்கையை கைவிட வேண்டும்- முத்தரசன்

தூத்துக்குடி பெண்களை படம் பிடித்து அச்சுறுத்துகிறது போலீஸ்

11:12 AM, 16 Jun

ராஜீவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும்- முத்தரசன்

சேலம்- சென்னை 8 வழிச்சாலையை கைவிட வேண்டும்

அடக்குமுறைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்- முத்தரசன்

7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு கபட நாடகமாடுகிறது- முத்தரசன்

10:01 AM, 16 Jun

கபினி அணையில் இருந்து 2-வது நாளாக 35,000 கன அடி நீரை திறந்துவிட்டது கர்நாடகா
9:50 AM, 16 Jun

சு.சுவாமி அழைப்பை ஏற்று டெல்லி வருகிறார் மகிந்த ராஜபக்சே

சு.சுவாமி ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கிறார் ராஜபக்சே

9:46 AM, 16 Jun

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீ விபத்து

புற நோயாளிகள் பிரிவில் தீ விபத்து

தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்

9:38 AM, 16 Jun

பேரறிவாளனை விடுவிக்க முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள்- அற்புதம்மாள்

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசு உடன்படவில்லை என ஜனாதிபதி தகவல்

9:00 AM, 16 Jun

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது

இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர்

English summary
Ramzan festival is celebrated throughout the World.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X