For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று ரம்ஜான் பண்டிகை... மசூதிகளில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள்

இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

முஸ்லிம் சகோதரர்களால் ஆண்டுதோறும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அந்த நோன்பின் கடைசி நாளில் பிறை தெரிந்த மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Ramzan festival is celebrated throughout India

அதன்படி நேற்றைய தினம் ரம்ஜான் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிறை தெரியாததால் இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை என்று தலைமை காஜி அறிவித்தார்.

இதையடுத்து இன்றைய தினம் நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் இப் பண்டிகை கொண்டாடப்படுகிறது

டெல்லியில் உள்ள புதழ்பெற்ற ஜும்மா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

English summary
Ramzan festival is celebrated throughout India. There was special prayer in Jamma Masjid, Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X