For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலகாபாத் பல்கலை. மாணவர் தேர்தலில் பாஜகவின் ஏபிவிபியை வெச்சு செய்தது சமாஜ்வாடி மாணவர் அமைப்பு!

அலகாபாத் பல்கலைக் கழக தேர்தலில் பாஜகவின் ஏபிவிபியை வீழ்த்தியது சமாஜ்வாடி மாணவர் அமைப்பு.

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: அலகாபாத் பல்கலைக் கழக மாணவர் தேர்தலில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை வீழ்த்தியது சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அமைப்பு.

அலகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத்தின் 5 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்சிஎஸ் கைப்பற்றியது.

Samajwadi Chhatra Sabha sweeps Allahabad University polls, ABVP bags just 1 post

அதேபோல் இணைச் செயலர் மற்றும் கலாசார செயலாளர் பதவிகலையும் சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அமைப்பு கைப்பற்றியது. அதேநேரத்தில் பாஜகவின் ஏபிவிபி, பொதுச்செயலர் பதவியை கைப்பற்றியது.

2015-ம் ஆண்டு தலைவர் பதவி தவிர அனைத்து பதவிகளையும் ஏபிவிபி கைப்பற்றியிருந்தது. 2016-ம் ஆண்டில் தலைவர் மற்றும் இணைச் செயலர் பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Four out of the five seats in the Allahabad University have been won by the Samajwadi Chhatra Sabha. The ABVP managed just one seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X