For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூக்கு முட்ட பிரியாணி சாப்பிட்டாலும் சானியா ஸ்லிம்மா இருப்பது எப்படி?: வீடியோ இதோ

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கையில் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவில் அசத்தி வருகிறார். வயிற்றை பட்டினிப்போட்டு டயட்டில் இருக்க விரும்பாதவர் சானியா. அதுவும் ஹைதராபாத்தில் இருந்தால் பிரியாணியை செம கட்டு கட்டுவார்.

பிரியாணி மட்டுமா கேக், சாக்லேட் என்று வஞ்சனை இல்லாமல் சாப்பிடுவார். இப்படி சாப்பிட்டுமா சானியா குண்டாகாமல் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். எப்பொழுது கூடுதலாக சாப்பிட்டாலும் ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்துவிடுவார்.

இந்நிலையில் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் அவர் ஒர்க் அவுட் செய்கையில் எடுத்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

பஞ்சரா ஹில்ஸில் உள்ள கிறிஸ்கெட்தின் ஜிம்மில் வேலை வேலை வேலை.. என தெரிவித்துள்ளார்.

English summary
Tennis player Sania Mirza has released a video of her workout at a gym on instagram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X