For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் திருமணத்தை மறைத்து சத்யபிரியா பணம் கேட்டு மிரட்டல்:சசிகலா புஷ்பா 2-வது கணவர் ராமசாமி

தம் மீதான புகார்கள் குறித்து சசிகலா புஷ்பா எம்.பி.யின் 2-வது கணவர் ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலா புஷ்பா 2-வது கணவர் ராமசாமி புகார்- வீடியோ

    டெல்லி: தமது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு 2-வது மனைவி சத்யபிரியா பணம் கேட்டு மிரட்டுவதாக சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    டெல்லியில் சசிகலா புஷ்பா எம்.பியின் 2-வது கணவர் ராமசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

    Sasikala Pushpa second husband denies allegations

    2-வது மனைவி சத்யபிரியா, என் முதல் மனைவியின் குழந்தையை அடித்து துன்புறுத்தினார். சத்யபிரியாவுடன் வரும் மணிகண்டன் என்பவர்தான் அடித்தார்.

    சத்யபிரியா தமது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு நாடகமாடுகிறார். என்னை தொடர்ந்து மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

    சத்யபிரியாவிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டேன். இவ்வாறு ராமசாமி கூறினார்.

    English summary
    Expelled AIADMK Rajya Sabha MP Sasikala Pushpa's second Husband denied allegations against him by second wife.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X