• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஆணுறை விளம்பரத்தில் ஆபாசம்.. சன்னி லியோனுக்கு போலீஸ் சம்மன்

By Veera Kumar
|

மும்பை: ஆணுறை விளம்பரத்தில் ஆபாசமாக நடித்த சன்னி லியோனுக்கு லுதியானா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ஆணுறை விளம்பரம் ஒன்றில் படு ஆபாசமாக நடித்ததாக கூறப்படுகிறது. என்.ஜி.ஓ ஒன்று இதுகுறித்து, பஞ்சாப் மாநிலம் லுதியானா நகர போலீசாரிடம் புகார் அளித்தது.

Sunny Leone summoned over vulgar condom ad

இதை பரிசீலித்த போலீசார், சன்னி லியோனுக்கு சம்மன் அளித்துள்ளது. மேலும், ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
After much hullabaloo over her condom advertisement, Sunny Leone was summoned by Ludhiana police after a complaint filed by NGO Raksha Jyoti Foundation. The NGO professed that the ad featuring Sunny is vulgar. Therefore, the NGO has filed a criminal complaint with police last week. The city police have summoned Bollywood actress Sunny Leone and the representatives of a condom-manufacturing company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X