For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராத்திரியில் உதித்த "சூரியன்".. யாராச்சும் பார்த்தீங்களா இதை.. வாவ் வீடியோ!

By Sudha
Google Oneindia Tamil News

Recommended Video

    நேற்று இரவு 10 மணியளவில் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் ஏவப்பட்டது-வீடியோ

    ஸ்ரீஹரிகோட்டா: சூரியன் எப்படிங்க ராத்திரியில் உதிக்கும். சரியான கேள்விதான். ஆனால் நேற்று இரவு வானைப் பார்த்திருந்தால் நீ்ங்களும் கூட இப்படித்தான் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.

    ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து நேற்று இரவு 10 மணியளவில் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் ஏவப்பட்டது. இதன் மூலமாக இங்கிலாந்தைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டன.

    Sunrise at 10 pm on Sunday? Watch this spectacular video

    ராக்கெட் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ பிரமிப்பைக் கொடுப்பதாக உள்ளது. வானில் முகிழ்த்தெழும் சூரியனைப் போல பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறது இந்த ராக்கெட் கிளம்பும் காட்சி. நீங்களும் பாருங்கள் இந்த கண் கொள்ளாக் காட்சியை.

    சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் நேற்று இரவு ஏவப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

    English summary
    It appeared as though the sun had risen at 10 pm on Sunday. The Indian Space Research Organisation launched the observation satellites of the UK from the Sriharikota spaceport on Sunday. The perfect lift off created a spectacular sunrise illusion. Captured from a distance the lift off felt like one was watching the sun at the break of dawn.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X