For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி தமிழிலும் பிரதமர் அலுவலக இணையதளத்தைப் பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை இனி தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பார்வையிடலாம். அந்த இணையதளங்களை இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, குஜராத்தியிலும் இந்த இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Sushma Swaraj inaugurates 6 language versions of PMO India website

இந்த இணையதளங்களைத் தொடங்கி வைத்த சுஷ்மா அதுகுறித்த விவரங்களை டிவிட்டரில் போட்டுள்ளார். அதில் 6 மொழிகளிலும் வெளியாகியுள்ள இணையதளங்களின் முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பிராந்திய மொழி இணையதளங்களின் முகவரிகள்:

(தமிழ்) http://www.pmindia.gov.in/ta
(மலையாளம்) http://www.pmindia.gov.in/ml
(தெலுங்கு) http://www.pmindia.gov.in/te
(பெங்காலி) www.pmindia.gov.in/bn
(குஜராத்தி) http://www.pmindia.gov.in/gu
(மராத்தி) http://www.pmindia.gov.in/mr

மோடி நன்றி:

பிராந்திய மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளத்தைத் தொடங்கி வைத்த சுஷ்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார்.

English summary
External affairs minister Susham Swaraj has inaugurated 6 language (Bengali,Marathi,Gujarati,Malayalam, Tamil & Telugu) versions of PMO India website today. PM Modi has thanked Suhsma for inagurating the regional language version site.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X