For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடையின் தாக்கத்தால் குறையும் பன்றிக்காய்ச்சல் – சுகாதாரத்துறை தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பன்றிக் காய்ச்சல் கிருமிகளின் பலம் குறைந்து வருகின்றது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவியது. நாடு முழுவதும் 35 ஆயிரத்து 138 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். இதில் 2,172 பேர் இறந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Swine flu virus to die as temp rise

இந்தநிலையில் தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில் பன்றி காய்ச்சல் நோய் தாக்குதல் படிப்படியாக குறைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த டாக்டர் ஒருவர், "கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவுக்கு பன்றிகாய்ச்சல் நோய் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

English summary
Goa Health Minister Francis D'Souza said the swine flu virus will die automatically when the mercury will rise in the state with the advent of summer and the situation was under control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X