For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா.. நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை டிவியில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்: உச்சநீதிமன்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவே நீடிப்பார்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு டிவியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகா வாக்கெடுப்பு Live Updatesகர்நாடகா வாக்கெடுப்பு Live Updates

    எடியூரப்பா அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ச்சியின்போது தற்காலிக சபாநாயகராக போப்பையா செயல்பட கூடாது என காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    There will be live telecast of the floor test, says Supreme Court

    இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி, சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும். நேரலை செய்தால் குழப்பம் வராது என நம்புகிறோம். மேலும் சட்டசபை செயலரும் அவை நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

    English summary
    Number of prayers made in this IA, We may place on record that statement of Mehta is that there will be live telecast of the floor test, says Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X