For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும்.. நிதி இணையமையச்சர் உறுதி

இந்த வருட பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நிதி இணையமையச்சர் உறுதி அளித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

    டெல்லி: இந்த வருட பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நிதி இணையமையச்சர் உறுதி அளித்து இருக்கிறார்.

    2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை சரியாக 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    This budget will help middle class says Minister of State for Finance

    இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

    தற்போது இதுகுறித்து நிதி இணையமையச்சர் பிரதாப் சுக்லா பேசி இருக்கிறார். இவர் இந்த வருட பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

    மேலும் இதன் மூலம் ஏழை எளிய மக்கள் அதிக பயன் அடைவார்கள் என்றும், பட்ஜெட் குடும்பங்கள் அதிக லாபம் அடையும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Finance minister Arun Jaitley will present the Union Budget 2018 in Parliament on Thursday, with investors expecting increased spending and a reduction in tax slabs. In his budget speech, Jaitley is expected to address agriculture distress, unemployment and ways to boost growth in the Indian economy while sticking to fiscal prudence. This budget will help middle class says Minister of State for Finance Shiv Pratap Shukla.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X