For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ2,000 கோடியில் 1.5 கோடி ஏழைகுடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு

By Mathi
Google Oneindia Tamil News

-ரூ2,000 கோடியில் 1.5 கோடி ஏழைகுடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு

-ஊரக மேம்பாட்டுக்கு ரூ87,000 கோடி நிதிஒதுக்கீடு

-300 கிராமங்களுக்கு நகர்ப்புறங்களில் உள்ள அனைத்துவசதிகளும் செய்து தரப்படும்

-சபாநாயகர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து உட்கார்ந்து பட்ஜெட்டை வாசிக்கிறார் ஜேட்லி

-பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ9,000 கோடி ஒதுக்கீடு

-100 நாள் வேலைவாய்பு திட்டத்துக்கு ரூ38,500 கோடி நிதி ஒதுக்கீடு

-2018 மே 1-ந் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100% மின்வசதி செய்து தரப்படும்- ஜேட்லி

-புதிய பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ5,500 கோடி ஒதுக்கீடு

Union Budget 2016, மத்திய பட்ஜெட் 2016 Live

-கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்த நாளில் தொடங்கப்படும்

கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கு ரூ2.87 லட்சம் கோடி வழங்க நிதி கமிஷன் பரிந்துரை

கிராம பஞ்சாயத்துகள் நகராட்சிகளுக்கு நிதி முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 128% அதிகம்

-வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்

-நபார்டு வங்கியின் கீழ் ரூ20,000 கோடியில் நீர்பாசன திட்டத்துக்கான நிதியம் அமைக்கப்படும்

-89 நீர்ப்பாசனத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும்

-அருண்ஜேட்லி விரும்பினால் உட்கார்ந்தபடியே பட்ஜெட்டை வாசிக்கலாம்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

-அருண் ஜெட்லி பட்ஜெட் உரையை ஆரம்பித்ததும் சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்வு

-கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்

-3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை வேளாண்மைக்கு மாற்றம்

-கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்

-பயிர் சேதங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்- ஜேட்லி அறிவிப்பு

-நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ86,500 கோடி நிதி ஒதுக்கீடு- ஜேட்லி

-விவசாயிகள் நலன், கிராம வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, நிதி - வரி சீரமைப்புக்கு முக்கியத்துவம்

-விவசாயிகள் வருமானம் 5 ஆண்டுகளில் 2 மடங்காகும்- பட்ஜெட்டில் அருண்ஜேட்லி

-விவசாயத்துக்கு ரூ35,984 கோடி நிதி ஒதுக்கீடு

-குறைந்த பிரீமியத்தில் அதிக இழப்பீடு பெறும் பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

-பட்ஜெட்டில் 10 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன

-வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம்

-விவசாயிகள் வருமானம் 5 ஆண்டுகளில் 2 மடங்காகும்- பட்ஜெட்டில் அருண்ஜேட்லி

-வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம்

-2016-17ல் பொருளாதார ரீதியாக கடும் சவால்கள் உள்ளன

-3-ல் 1 பங்கு மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ காப்பீடு அறிமுகம்

-கிராமப்புறம், சமூக நலத் திட்டங்களுக்கு கூடுதல் செலவிட முன்னுரிமை

-செலவு அதிகரித்த நிலையில் சமநிலை பட்ஜெட் தாக்கல்

-அந்நிய செலாவணி கையிருப்பு 350 பில்லியன் டாலராக உயர்வு

-கிராமப்புறம், கட்டமைப்பு, சமூகவளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு- ஜேட்லி

-செலவு அதிகரித்த நிலையில் சமநிலை பட்ஜெட் தாக்கல்

-அந்நிய செலாவணி கையிருப்பு 350 பில்லியன் டாலராக உயர்வு

-கிராமப்புறம், கட்டமைப்பு, சமூகவளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு- ஜேட்லி

-மத்திய அரசு நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது

-நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து குறை வருகிறது

-வருவாயில் கணிசமான அளவு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது

-அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகரிப்பு

-இந்தியில் கவிதை வாசித்து பட்ஜெட் உரையை தொடங்கினார் ஜேட்லி

-இந்தியப் பொருளாதாரத்துக்கு சர்வேத அமைப்புகள் பாராட்டு- ஜேட்லி

-மோசமான சர்வதேச பொருளாதார சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல்- ஜேட்லி

-நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக உள்ளது: ஜேட்லி

-நாடாளுமன்றத்தில் பொய்சொன்ன ஸ்மிருதி இரானி மீது நடவடிக்கை கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்

-எதிர்க்கட்சிகளின் ஒருநிமிட அமளிக்குப் பின்னர் தொடர்ந்து பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வருகிறார் அருண் ஜேட்லி

-அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியது எதிர்க்கட்சிகள் அமளி

-2016-17ம் ஆண்டுக்காக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி

English summary
Finance Minister Arun Jaitley presents his third General Budget on Monday. There are enough indications to suggest that the Union Budget for 2016-17 will primarily focus on stimulating growth without deviating too much from the fiscal deficit target set by Jaitley in his previous Budget
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X