For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்கம்- Live

14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

-232 தமிழக எம்.எல்.ஏக்கள், கேரளா எம்.எல்.ஏ, மத்திய அமைச்சர் பொன். ராதா வாக்களித்தனர்

-தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தது

-ஜனாதிபதி தேர்தல்- பாமக எம்பி அன்புமணி வாக்களிக்கவில்லை

-காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு

-ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது பாமக

-பாஜகவுக்கும் காங். வேட்பாளருக்கும் 20,000 வாக்குகள்தான் வித்தியாசம்- நாராயணசாமி

-ஜனாதிபதி தேர்தல் என்பது கொள்கைப் போராட்டம் என ஸ்டாலின் கூறினார்

-பாஜக வேட்பாளரை ஒப்பிடும் வகையில் மீரா குமார் சிறந்தவர்- நாராயணசாமி

-தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆவது மகிழ்ச்சி- மாயாவதி

புதுவையில் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்

காங்கிரஸ், என்ஆர் காங், திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்

-தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி: மாயாவதி

-தாழ்த்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வருவது மகிழ்ச்சி: மாயாவதி

-இது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: மாயாவதி

-தாழ்த்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வருவதை வரவேற்கிறேன்: மாயாவதி

-வாக்களித்த பின்னர் பிஎஸ்பி தலைவர் மாயாவதி பேட்டி

-டெல்லியில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறை எண் 6-ல் வாக்களித்தார்

-பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது

-அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

-வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் பலமாக இருந்தது- துரைமுருகன் பாராட்டு

-மீராகுமாரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது- துரைமுருகன்

-கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அப்துல்லா சென்னையில் வாக்களித்தார்

-சென்னையில் சிகிச்சைக்காக வந்த நிலையில் எம்.எல்.ஏ. அப்துல்லா வாக்களித்தார்

-கேரளா எம்.எல்.ஏ. சென்னையில் வாக்களித்தார்

-எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாக்களித்தனர்

-ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாவார்- ஓபிஎஸ்

-தமிழக அரசு தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்

-யாருக்கு வாக்களித்தோம் என சொல்லக் கூடாது- எடப்பாடி பழனிச்சாமி

-முதல் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

-ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாடு முழுவதும் தொடங்கியது

-நாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது

-நாடாளுமன்றம், சட்டசபைகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது

-பாஜகவின் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸின் மீரா குமார் இடையே போட்டி

-நாடு முழுவதும் 4896 எம்பி, எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்

-நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் 62-ல் மோடி, சோனியா வாக்களிக்கின்றனர்

-தலைமை செயலகத்தில் எடப்பாடி, ஸ்டாலின் வாக்களிக்கின்றனர்

- ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க சட்டசபைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை

Vote Today For President Elections 2017- Live
English summary
BJP Candidate Ram Nath Kovind and Congress lead Oppositions Candidate Meira Kumar will face off in the elections to pick India's 14th President at 10 am today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X