For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2009 தேர்தலில் தேசிய- தமிழக அளவில் கட்சிகள்-கூட்டணிகள் பெற்ற வாக்குகள்

By Chakra
|

தேசிய அளவில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

காங்கிரஸ்- 28.6%
பாஜக- 18.8%
இடதுசாரிகள்- 5.3%
சமாஜ்வாடி கட்சி- 3.4%
பகுஜன் சமாஜ் கட்சி- 6.2%
மற்றவை- 37.7%

 Voting percentage of parties, alliances in national, TN level in 2009 election

தேசிய அளவில் கூட்டணிகள் பெற்ற வாக்குகள்- வென்ற இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி- 36.5%- 262
பாஜக கூட்டணி- 24.2%- 159
மூன்றாவது அணி- 15.4%- 59

தமிழகத்தில் கூட்டணிகள்- கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்- வென்ற இடங்கள்- பெற்ற வாக்குகள்

திமுக கூட்டணி (வென்ற இடங்கள்- 27; பெற்ற வாக்குகள்- 42.5%)

திமுக- 22- 18
காங்கிரஸ்- 15- 8
விடுதலை சிறுத்தைகள்- 2- 1

அதிமுக கூட்டணி (வென்ற இடங்கள்- 12; பெற்ற வாக்குகள்- 37.3%)

அதிமுக- 23- 9
மதிமுக- 4- 1
பாமக- 6- 0
சிபிஎம்- 3- 1
சிபிஐ- 3- 1

English summary
Above is a detailed report of the votes that the parties and alliances got at the national and Tamil Nadu level in the 2009 lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X