For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி ஐஐடி, அலிகார் பல்கலை உட்பட 10 கல்வி நிறுவன வெப்சைட்டுகள் முடக்கம்

டெல்லி தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி ஐஐடி, அலிகார் பல்கலை உட்பட 10 கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

டெல்லி ஐஐடியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (http://www.iitd.ac.in/) செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. அதேபோல் டெல்லி பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களின் இணையதளம் முடக்கப்பட்டு. முடக்கப்பட்ட இணையதளத்தில் இந்தியர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Websites of IIT Delhi, AMU and DU were hacked

இணையதளத்தின் பின்னணியில் காஷ்மீர் பாகிஸ்தானுடையதாகும் என்று உரிமை கோரும் பாடல் ஒன்றும் ஒலிக்கிறது. இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்திய வன்முறைச் சம்பவங்கள் என யூட்யூப் வீடியோக்களும் தளத்தில் தோன்றுகிறது.

இதனால் டெல்லி ஐஐடி இணையதளம் நிர்வாகத்தின் மூலம் முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது.

English summary
Websites of IIT Delhi hacked displays pakistan zindabad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X