For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாட்ஸ் அப்பில் வீடியோ, படங்கள் அனுப்புவதில் திடீர் சிக்கல்... பரிதவித்து போன பயனாளர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படங்களை அனுப்புவதில் சிக்கல் எழுந்தால் சுமார் 2 மணிநேரம் பயனாளர்கள் பரிதவித்து போயினர்..

வாட்ஸ் அப் என்ற சமூக வலைதளத்தை உலக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், செல்போன் கான்டாக்ட் எண்கள், லொகேஷன் உள்ளிட்டவற்றை அனுப்பி வருகிறோம். இதில் நெட் இணைப்பு இருந்தால் போன் கால்களையும் செய்ய முடியும்.

Whatsapp down in most of the countries in the world

இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் புகைப்படம், காணொலி காட்சிகள் உலகில் பல்வேறு நாடுகளில் அனுப்ப முடியவில்லை. இந்த சிக்கல் குறித்து வாட்ஸ் ஆப் நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டதால் #whatsappdown ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் முதலிடத்தில் டிரெண்டிங்கானது. இந்த வாட்ஸ் அப் முடக்கம் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. பின்னர் சரி செய்யப்பட்டுவிட்டதாக பயனாளர்கள் தகவல்களை பரிமாறினர்.

Recommended Video

    இது என்ன புது சோதனை ! | New Features Coming on WhatsApp in 2020

    வாட்ஸ் அப் திடீரென முடங்கியதற்கு ஹேக்கர்களின் வேலையாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தொழில்நுட்ப கோளாறா? ஹேக்கர்ஸ் கைவரிசையா? என்பதை வாட்ஸ் அப் நிர்வாகம்தான் விளக்க வேண்டும்.

    அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பிடனுக்கு இந்திய வம்சாவளி மருத்துவர்கள் ஆதரவுஅமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பிடனுக்கு இந்திய வம்சாவளி மருத்துவர்கள் ஆதரவு

    English summary
    There is a problem arises to send pictures and Videos to be sent and receive in Whatsapp.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X