For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் வாட்ஸ் ஆப் மூலமாக "ஸ்கைப் காலிங்" வசதி அறிமுகம்

Google Oneindia Tamil News

டெல்லி: மிகவும் பிரபலமான வாட்ஸ் ஆப்பில் "வாய்ஸ் காலிங்" வசதி விரைவில் வெளியாக உள்ளது.

உடனடியாக மெசேஜ் செய்யும் அப்ளிகேஷனில் முன்னிலையில் இருந்து வருகிறது வாட்ஸ் ஆப்.

அண்மையில் "வாய்ஸ் காலிங்" வசதிக்கான இன்டர்பேஸ் பல இணையதளங்களில் வெளியானது.

ஸ்கைப் காலிங் வாட்ஸாப்பில்:

ஸ்கைப் காலிங் வாட்ஸாப்பில்:

அதேபோல் இப்போது "ஸ்கைப்" மூலம் கால் செய்யும் வசதியையும் வாட்ஸ் ஆப்பில் இணைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாக்டெக் பிளாக் வெளியீடு:

மாக்டெக் பிளாக் வெளியீடு:

தொழில்நுட்ப செய்திகளை வழங்குவதில் பிரபலமான மாக்டெக் பிளாக் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நவம்பரிலேயே அறிமுகம்:

நவம்பரிலேயே அறிமுகம்:

வாட்ஸ் ஆப்பின் நவம்பர் மாத அப்டேட்டிலேயே இந்த புதிய வசதிக்கான ரெபரென்ஸ் இருந்ததாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

புதிய வசதிகள் அறிமுகம்:

புதிய வசதிகள் அறிமுகம்:

அதுமட்டுமல்ல வாகனங்களை டிரைவ் செய்து கொண்டிருக்கும் போது மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை ரீட் அவுட் செய்வதற்கு வசதியாக டிரைவிங் மோட் மற்றும் டூ நாட் டிஸ்டர்ப் வசதியும் விரைவில் வாட்ஸ் ஆப்பில் வெளிவர உள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

English summary
The wait for voice calling on WhatsApp continues, but a few features of the upcoming service have leaked online.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X