For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய ரிசர்வ் வங்கி ஆளுநர்... யார் இந்த உர்ஜித் பட்டேல்?

Google Oneindia Tamil News

டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வருகிற 4ம் தேதியுடன் நிறைவடைகிறது.

Who is Urjit Patel

இதனையடுத்து 24வது கவர்னராக பொறுப்பேற்க உள்ளார் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக உள்ள உர்ஜித் பட்டேல். யார் இவர்? உர்ஜித் சிங் பற்றி சிலத் துளிகள்.

  • வயது 52. தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பதவி வகித்து வருகிறார்.
  • 2013ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி துணை கவர்னராக பொறுப்பேற்றார் உர்ஜித் படேல்.
  • உர்ஜித் படேல் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
  • லண்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில் பி.ஏ பட்டம் பெற்றவர்.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் எம்.பில் முடித்தார்.
  • ஓய்வூதிய நிதி சீர்திருத்தம், வங்கிச் சீர்திருத்தம் ரிசர்வ் வங்கியின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
  • ஐஎம்எப் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆகியவற்றில் நிதித்துறை சார்ந்த பல்வேறு உயர் பதவிகளை வகித்த அனுபவம் உள்ளவர்.
English summary
Reserve Bank of India Deputy Governor Urjit Patel will the 24 the Governor of RBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X