For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்கள் வீடுகளில் பெண்கள் இல்லையா.. மீடியாக்காரர்களிடம் கேட்ட ஆம் ஆத்மி குமார் விஷ்வாஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கட்சி பெண் நிர்வாகியுடன் கிசுகிசுக்கப்படும் ஆம் ஆத்மி முன்னணி தலைவர் குமார் விஷ்வாஸ், மீடியாக்களிடம் அத்துமீறி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

WOMAN COMPLAINANT SAYS KUMAR VISHWAS THREATENED HER

குமார் விஷ்வாசுடன், கட்சி பெண் நிர்வாகி கிசுகிசுக்கப்படுவது குறித்து நிருபர்கள் அவரிடம் கருத்து கேட்டனர். அதற்கு, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குறிவைத்து ஆம் ஆத்மிக்கு எதிராக காய் நகர்த்துவதாக கூறியதுடன், உங்கள் (நிருபர்கள்) வீட்டில் பெண்கள் இல்லையா..என்று ஒரு கேள்வியை கேட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதனால் கேள்வி கேட்ட நிருபர்கள் அதிர்ச்சியடைந்தனர். குமார் விஷ்வாசுக்கு எதிராக கட்சி பெண் நிர்வாகி, மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a shoking statement, Vishwas Asks Media that, Do You Have Women In Your House
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X